Wednesday, September 16, 2009
நம்மள பத்தி கொஞ்சம்...
நம்மள பத்தி நாமே சொல்ல கூடாது...ஆனா இப்போதைக்கு வேற யாரும் சொல்றதா இல்லாததனால நானே தான் சொல்லணும்... வேற வழியே இல்ல ... நான் முழுக்க முழுக்க கலப்படம் இல்லாத சென்னை வாசி...பேசுறதுல இருந்தே கண்டுப்பிடிச்சிருப்பிங்க ...சுத்த தமிழ்ல பேசுறதோ எழுதுறதோ நமக்கு சுத்தமா வராது...அங்க அங்க English'உம் சேர்ந்துக்கும்...கடந்த சில பல காலமாக தமிழில் எழுதவோ படிக்கவோ செய்யாததால் வார்த்தைப் பிழைகளை தவிர்ப்பது ரொம்பவே கடினமான விஷயமா படுது (too much of English infestation makes a real mockery of all my efforts to purge it off my ernest attempts to write in a language that I love) ...என்னால் முடிந்த வரை பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்...நீங்களும் அங்க அங்க பிழைகள் கண்ணுல படும் பொழுது சுட்டி காட்டுநீங்கனா புண்ணியமாவும் போகும் அப்படியே என் ஆர்வ கொலார ஊக்குவிச்சமாரியும் இருக்கும்...:)...என் தமிழ் தொண்டு...ஏதோ நம்மால ஆனது...;)
Thursday, June 18, 2009
தமிழில் நான்
ஹாஹா தெரிந்ததுதான் ... நம்மால blog எல்லாம் maintain பண்ண முடியாதுன்னு ... இழுத்து மூடிடலாம்னா மனசு வரமாட்டேங்குது ... இன்னைக்கு நேத்தா இந்த உறவு ... சட்டுன்னு முறிச்சுக்க ... நாமும் நம்ம பங்குக்கு இத்தனை கால சிநேகத்துக்கு அறிகுறியா நம்ம காற்சுவட விட்டுட்டு போகலனா எப்படி... இதோ வந்துடோம்ல வலை பதிவு சரித்திரத்தில் ஒரு சின்ன புள்ளியாவது எங்க பெயர் சொல்ல வைக்க :)...வணக்கம் தமிழ் மக்களே... உங்களை இப் பதிவின் பிடியில் இருந்து முடிந்தால் நிங்களே காப்பாற்றிக்கொள்வீராக ... :)
Saturday, January 17, 2009
The concept behind 'Yedho' / 'ஏதோ'
Boy!!!!!! how tough it is ...to select a title for one's blog...
I just wanted a title that is difficult to categorize...
a Name that trancends borders...a Name which is as plain as a
white sheet of paper, not giving a clue about what it contains,
thus representing notoriety and mysteriousness ;)...
and all that I could think of was just this simple little word 'Yedho'...
the fact that this is the best I could come up in a minute will
stand evidence to my creative writing abilities... ;)...
I wanted this not to sound like a disclaimer... but then anyways I cannot help it, nothing can prevent me from adding to the miseries of people who happen to read this blog... but you have all that you could do in this world to prevent you from going further from here... :)...thanks anywayz for bearing with my mokkai so far...and if u r really willing to go further... here it is... 'My Hearty Welcome to ஏதோ'... :)
P.S : 'yedho' is a Tamizh (usually spelled as 'Tamil' - is a language widely spoken in Southern India, Srilanka, Malaysia and Singapore) word which means 'something'.

Subscribe to:
Posts (Atom)