Saturday, January 16, 2010
சிறு குறிப்பு
இந்த வலை பதிவு எழுதும் என் முயற்சியில் எதுவுமே முன்னேற்றம் காணாமல் போனதுக்கு மிக பெரிய வருத்தம் தெரிவிச்சுக்கறேன். வேலைப் பளு அதிகமா இருந்ததுதான் காரணம்னு தப்பா எல்லாம் நினைச்சுக்காதீங்க, முழுக்க முழுக்க என் சோம்பேறித்தனம் மட்டுமே காரணம். எதாவது புதுசா 'கிரியேடிவா' எழுதலாம்னு யோசிச்சே இவ்ளோ நாள் கடத்திட்டேன். இனியும் காலத்த வீனா விரையம் செய்யாம, எழுதுவது மட்டுமே குறிக்கோளா வைச்சு 'கிரியேடிவிட்டி' போகப் போக தகுந்த நேரத்துல தானா அதான் இருப்பிடத்தை எனக்கும் உங்களுக்கும் வெளிச்சம் போட்டு கட்டும் என்னும் நம்பிக்கையுடன் என் எழுத்து பணிய தொடரலாம்னு முடிவு செய்ஞ்சிருக்கேன். ஹிஹி நான் மனம் தளர்ந்து என் முயற்சிய கைவிட்டுடுவேன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுடாதிங்க. விதி வலியது அவ்வளவு சுளுவா யாரையும் விட்டுடாது.
Subscribe to:
Posts (Atom)